மாநில செய்திகள் முத்துப்பேட்டை பிரில்லியண்ட் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாட்டம்..! Posted on January 14, 2018 at March 13, 2018 by நெறியாளன் 2438 0 தமிழகம் எங்கும் பல இடங்களில் மற்றும் பள்ளி,கல்லூரிகளில் சமத்துவ பொங்கல் விழா இன்று(14/01/2018) கொண்டாடப்பட்டு வருகிறது. திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பிரில்லியண்ட் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. Like this:Like Loading...
Your reaction