தமிழர்களிடம் பரவலான அரபு சொற்கள் முகலாய முஸ்லிம் மன்னர்களின் சாதனைகள்!!!

3041 0


ஒரு மொழியை பேசுபவர்கள் வேற்று மொழியில் உள்ள சில வார்த்தைகளையும் இணைத்து சரளமாக பேசுவார்கள் அவ்வாறு நடைமுறையில் பேசும் பல வார்த்தைகளை வேறு மொழி வார்த்தையாகவும் புரிந்தும் வைத்திருப்பார்கள்

தமிழர்களாகிய நாம் மன்னிப்பு என்ற ஆங்கில வார்த்தையை தான் அடிக்கடி sorry என்று சொல்வோம்

ஆனால் இந்தியர்களிடமும் குறிப்பாக தமிழே சிறந்த மொழி என்று வாதிடும் தமிழர்களிடமும் அதிகமான அரபு வார்த்தைகள் அவர்களை அறியாமலேயே பயன் படுத்தப்பட்டு வருகின்றது

இதில் இந்துக்களும் கிருஸ்தவர்களும் பல மதத்தவர்களும் நாத்தீகர்களும் கூட விதி விலக்கு இல்லை

அவ்வகையில் சுமார் 1500 அரபுச் சொற்கள் தமிழ் அவை அரபுச் சொற்கள் தான் என அடையாளம் காண முடியாத அளவுக்கு தமிழ்மயமாகி உள்ளது என்று மொழி வல்லுனர்கள் டாக்டர் ஜெ.ராஜா முகமது மற்றும் ஸ்ரீதர் போன்றோர் தெரிவித்துள்ளனர்

அரபி சொற்கள்    தமிழ் உதாரணங்கள்
+————–+

1- ஆபத்து (விபத்து)

2-சாமான் (பொருள்கள்)

3-வக்காலத்து (பரிந்துறை)

4-வக்கீல் (பொருப்பாளர்)

5-மகசூல் ( விளைச்சல்)

6-சமூசா -(வடை,பஜ்ஜி, போன்றவை)

7-பிரியாணி (பிரியமான உணவு)

8-ஹல்வா – (இனிப்பான உணவு)

9-நபர்  (ஒருவர்)

10-அசல்  (உண்மையானது )

11- நகல் – காபி (COPY) அட்டு

12-குத்தகை – (தவணை முறை)

13-குதிர்  (மறைந்து)

14-கதர் சட்டை( உயர்வான ஆடை)

15-சக்கரை  – (இனிக்கும் பொருள்)

16-பாக்கி (மீதம்)

17-சவால் – ( அறைகூவல் )

18-சுவால் ஜவாப் (கேள்வி பதில்)

19-இரு தரப்பு ( இரு குழுக்கள்)

20-அமானத் -ஒப்படைப்பு

21-அமீனா (கோர்ட்டில் இருந்து ஜப்திக்கு வருபவர்)

22-ரசீது (ஆதார சான்று)

23-கடுதாசி (தகவல் குறுந்து)

24-ஆஜர் -(கோர்டில் ஒப்படைப்பது)

25-நமுனா (இரண்டும் ஒன்றை போல் இருப்பது)

26-அத்தர் (நறுமணம் பொருள்)

27-சால்னா (குழம்பு)

28-தபேளா(இசையமைப்பாளர்)

29-சுக்கான் ( கப்பல் போட் விமானம் போன்றவற்றை திருப்பக்கூடிய ஒன்று)

30-சர்பத் (குடிபானம்)

31-ச்சாயா ( இனிப்பு நீர்)

32-சம பந்தி ( ஒரே நிலை)

33-சாதாரணம் ( மதிப்பு இல்லாதது)

34-காலியானது (தீர்ந்து போனது)

35-சைத்தான் (சாத்தான்) – வழி கெடுப்பவன்

36-கஜானா(கருவூலம்)

37-இனாம( நன்கொடை)

38-ஜாஸ்தி(மிகுதமானது)

39-பதில் (மறு மொழி)

40-மாமூல் (வழக்கம்)

41-ரத்து (தள்ளுபடி)

42-ஷர்த் (நிபந்தனை)

43- ஜாமின் (பொருப்பேற்றல்)

இவைகள் நம் நினைவில் நின்றவை இன்னும் இது போல் ஏராளம்

800 வருடங்கள் இந்தியாவை முகலாய முஸ்லிம் மன்னர்கள் ஆண்டு வந்ததின் ஆதாரமான வார்த்தைகளே இவைகள்

சேரநாடு சோழ நாடு பாண்டிய நாடு என்று ஒரு தமிழ்நாடே இத்தனை நாடுகளாக இருந்து என்றால் ஒட்டு மொத்த இந்தியாவும் எத்தனை ஆயிரம் நாடுகளாக இருந்திருக்கும் அத்தனை நாடுகளையும் ஒரே இந்தியாவாக மாற்றிய பெருமை முஸ்லிம் முகலாய மன்னர்கள் தான்

முஸ்லிம் மன்னர்கள் உருவாக்கி தந்த இந்தியாவில் பாகிஸ்தான் முதல் பல நாடுகள் உள்ளடக்கம் ஆனால் அதை சுதந்திர பெற்ற பின் நாட்டின் உள்கட்டத்தில் இருந்து தொலைத்தவர்களே இன்று இந்தியாவை ஆட்சி செய்கின்றனர்

பண்டமாற்று முறையை மாற்றி எளிமையான பணம் மாற்று முறையை கொண்டு வந்தவர்களும் முஸ்லிம் முகலாய மன்னர்களே

இந்தியாவில் தற்போது உள்ள நீதிமன்ற முறைகள் பஞ்சாயத்துகள் போன்ற அனைத்து ராஜாங்க கட்டமைப்புகளையும் உருவாக்கி சென்றவர்களும் முஸ்லிம் முகலாய மன்னார்களே

பழங்கால இந்து கோயில்களின் அதிகமானவற்றுக்கு அரசாங்க இடத்தை இனாமாக தானம்தந்தவர்களும் முஸ்லிம் முகலாய மன்னர்களே

உண்மையான முகலாய மன்னர்களின் தியாகத்தையும் திறமைகளையும் வரலாறுகளையும் தற்போதைய அரசாங்கம் மூடி மறைத்தாலும் இது போல் பல சான்றுகள் இன்று வரை இந்திய பதிவேடுகளிலும் கல்வெட்டுகளிலும் அழிக்க முடியாத சான்றாக அமைந்துள்ளது

நட்புடன் J.இம்தாதி

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: