இந்தியாவின் முதல் புல்லட் ரயில்: கடலுக்கு அடியில் சுரங்கம் அமைக்கும் பணிகள் தொடங்கின..!!

1530 0


மும்பை: இந்தியாவின் முதல் புல்லட் ரயில்பாதைக்கான பணிகள் தொடங்கியுள்ளது. சுமார் 1,10,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெறவுள்ள புல்லட் ரயில் பணிகளுக்கு ஜப்பான் ரூ.88,000 கோடி நிதியுதவி செய்கிறது. மும்பை – அகமதாபாத் இடையே 508 கி.மீ தூரம் செல்லும் வகையில் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: