அதிரையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மினி மாரத்தான்!!!

1267 0


 அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டினத்தில் நாளைய தினம்(29.12.2017) மாலை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தும் மினி மாரத்தான்.
நாளை மதியம் 2 மணிக்கு முன்பதிவு செய்தவர்களுக்கு அவர்களுக்கான பதிவெண் கொடுக்கபடுகிறது.மேலும் மாரத்தான் ஓட்டம் மாலை 4 மணிக்கு தக்வா பள்ளி அருகே துவக்கி வைக்கபட்டு பேருந்து நிலையத்தில் முடிவடைந்து, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: