விளையாட்டு போட்டிகளில் தொடர்ந்து முத்திரை பதிக்கும் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி!!!

2142 0காதிர் முகைதீன் ஆண்கள்  மேல் நிலைப்பள்ளியில் பயின்று வருபவர்  மாணவர் ஜே. அபூபக்கர் அல்பன்னாஹ் 12D  இவர் 17 வயதிற்க்குட்பட்டவர்களுக்கான கால்பந்து  அணிக்கு தேர்வு பெற்று  பஞ்சாப மாநிலம் ஹோசியூர்-ல் தமிழ்நாடு  கால்பந்து அணிக்காக  விளையாடி காதிர் முகைதீன் பள்ளிக்கு  மற்றும் நம் தஞ்சை மாவட்டத்திற்க்கும் பெருமை சேர்த்துள்ள  மாணவருக்கு  காதிர் முகைதீன் பள்ளி செயலாளர்  s.j. அபுல் ஹசன் அவர்கள் பரிசு கோப்பையை வழங்கி சிறப்பித்தார் 

 மேலும் ஒரத்தநாடு,பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரனி ஆகிய வடடங்களை சார்ந்த  பட்டுக்கோட்டை  கல்வி மாவட்ட  அளவில் நடைபெற்ற  தடகள போட்டிகளில் அதிராம்பட்டினம் காதிர் முகைதீன்  ஆண்கள் மேல்நிலைபபள்ளி ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை வென்று முதலாம் இடம் பெற்றனர் என்பது குறிப்பிடதக்கது 

வெற்றி பெற்ற மாணவர்களையும் பயிற்றுவித்த  உடற்கல்விஆசிரியர்களையும் காதிர் முகைதீன் பள்ளி செயலாளர் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் மாணவர்கள்  பாராட்டுகளை  தெரிவித்துவருகின்றனர்…

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: