மாவட்ட செய்திகள் சீல்வைக்கப்பட்ட பள்ளிவாசலை திறந்துவிட உத்தரவு!!! Posted on December 19, 2017 at 3:07 pm by புதிய விடியல் 2422 0 அதிரை எக்ஸ்பிரஸ்:- திருவாரூர் மாவட்டம்,முத்துப்பேட்டையில் கடந்த வாரம் அதிகாரிகளால் சீல்வைக்கப்பட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் கீழ் இயங்கும் முத்துப்பேட்டை ஆசாத் நகர் தவ்ஹீத் பள்ளிவாசலை உடனடியாக திறந்துவிட உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு. Like this:Like Loading...
Your reaction