ஏறிப்புறக்கரை ஊராட்சியை நம்பாமல் களம் இறங்கிய  பிலால் நகர் இளைஞர்கள்..!

1490 0


தஞ்சை  மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள ஏறிப்புறக்கரை ஊராட்சி பிலால் நகர் பகுதியில் அரசாங்கத்தை நம்பாமல் தங்கள் பகுதியை சுத்தம் செய்யும் பணியில் இளைஞர்கள் மும்புரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

​​

பிலால் நகர் பகுதியில் பல மாதங்களாக அடிப்படை தேவைகளை ஏறிப்புறக்கரை ஊராட்சி செய்து தருவது இல்லை என்றும், அதற்க்கு நடவடிக்கை எடுக்க கோரியும் இளைஞர்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

​​

  இதனால் எந்த வித  பயனும் அளிக்காததால் தாங்களே களத்தில் இறங்கினர்.

இதனையடுத்து, அப்பகுதி இளைஞர்கள் ஊராட்சி நிர்வாகத்தை நம்பாமல் களம் இறங்கி தங்கள் பகுதியை சுத்தம் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: