கடந்த ரமலான் பிறை 01 முதல் 20 வரை அதிரை எக்ஸ்பிரஸ் சார்பில் நடத்தப்பட்ட இஸ்லாமிய மார்க்க அறிவு மற்றும் பொதுத்திறன் போட்டியில் 600க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் பங்கேற்றனர். இதில் முதல் மூன்று இடங்கள் உட்பட 377 பேருக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கபட உள்ளன. இதற்கான மூன்று இலக்க பதிவு எண்கள் வெற்றியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே பரிசுகளை பெற வெற்றியாளர்கள் முன்பதிவு செய்ய வேண்டும் என அதிரை எக்ஸ்பிரஸ் போட்டி ஒருங்கிணைப்பு குழு அறிவித்துள்ளது. அதன்படி கீழே கொடுக்கப்பட்டிருக்கும் கூகுள் form லிங்க்கை கிளிக் செய்து பதிவு எண் உள்ளிட்ட விவரங்களை பதிவிட்டு முன்பதிவு செய்ய வேண்டும்.

Your reaction