மரண அறிவிப்பு : ஹபீபு ரஹ்மான் அவர்கள்!

1154 0


கீழத்தெரு புதுக்குடியைச் சேர்ந்த முஜூபுர் ரஹ்மான், அலி ஆகியோரின் தகப்பனார் ஹபீபு ரஹ்மான் அவர்கள் கீழத்தெரு புதுக்குடி இல்லத்தில் இன்று(16/07/22) பிற்பகல் 2 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள். 

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். 

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று(16/07/22) இஷா தொழுகைக்குப் பிறகு பெரிய ஜும்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். 

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோமாக.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: