அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் 85% +2 மாணவர்கள் தேர்ச்சி!

439 0


அதிரையின் கல்வி சுடராக அறிவொளி வீசி கொண்டிருக்கும் MKN மதரஸா டிரஸ்ட்டின் கீழ் இயங்க கூடியகாதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் மொத்தம் 222 மாணவர்கள் +2 தேர்வு எழுதினர். இதில் 85% (188 ) மாணவர்கள் தேர்ச்சி பெற்று தங்களது கல்வியில் அடுத்த நிலைக்கு முன்னேறியுள்ளனர். அதேசமயம்15% மாணவர்களின் +2 வெற்றி வாய்ப்பு தற்போது தள்ளிபோய் உள்ளது. விரைவில் அவர்களும் மறு தேர்வு எழுதிதங்களது கல்வியில் அடுத்த நிலைக்கு முன்னேற்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: