பட்டுக்கோட்டை பிரசித்தி ஸ்ரீ பெரிய நாயகி அம்பாள்,சமேதா,ஸ்ரீ பழமை நாதர் சுவாமி திருக்கோவில் கும்பாபிசேக விழா சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவிற்கு தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் SS பழனி மாணிக்கம், பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாத்துரை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் CV சேகர் உள்ளிட்ட முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொண்ட இவ்பிழாவில் ஆயிர கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Your reaction