உள்ளூர் செய்திகள் அதிரையர்களுக்கு இறைவன் கருணை பொழிய ஷர்மா பிரார்த்தனை!! Posted on May 2, 2022 at May 2, 2022 by அதிரை நகர் 297 0 அதிரை துணை மின்நிலைய உதவி மின்பொறியாளர் ஷர்மா வெளியிட்டிருக்கும் வாழ்த்து செய்தியில், அனைவருக்கும் இதயம் கனிந்த ரம்ஜான் வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார். மேலும் எல்லாம் வல்ல இறைவன் கருணை பொழிவாராக என்றும் பிரார்த்தனை செய்துள்ளார். Like this:Like Loading...
Your reaction