மல்லிப்பட்டினம் முகம்மதன் ஸ்போர்ட்ஸ் கிளப் 18ம் ஆண்டு நடத்தும் மாபெரும் கபாடி போட்டி AK.ஹாஜியார் வளாகத்தில் மே 7ம் தேதி இரவு 10 மணிக்கு நடைபெற இருக்கிறது.
முதல் பரிசு ரூ.30000,இரண்டாம் பரிசு ரூ.25,000,மூன்றாம் பரிசு ரூ.20,000 நான்காம் பரிசு ரூ.15,000 ஆகும்.
மேலும் முன்பதிவு செய்ய கடைசி நாள் மே.6ம் தேதி 2022.
முன்பதிவிற்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்:-8220207219,6374659926,9003845829
Your reaction