அதிராம்பட்டினம் கீழத்தெரு புதுக்குடியை சேர்ந்த அப்துல் பரக்கத் வயது 47 சமையல் காரரான இவர் சமீப காலமாக நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் சமையல் பணிக்கு சென்று வந்திருக்கிறார்.
கடும் புகை காரணமாக அவ்வப்போது சுவாச கோளாறு ஏற்படுவது வழக்கம்.
இந்த நிலையில் சமீப நாட்களாக நுரையீரல் தொற்றின் வீரியம் அதிகரிக்கவே அவரால் இயல்பாக நடக்க கூட முடியவில்லை.
இதனை அடுத்து உரிய சிகிச்சையை உடனடியாக தொடங்க வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிப்பதாக அவரது மனைவி கூறுகிறார்.
உழைத்து கொண்டிருந்த நபர் இவ்வாறு பிழைப்பு இல்லாமல் வீட்டில் முடங்கி போயள்ளது எங்களின் அன்றாட யேவைக்கே கஷ்டப்படுவதாக தெரிவிக்கிறார்.
எனவே சங்கை மிகு ரமலானில் அளப்பரிய இறைவனின் அருளை அள்ளி சுமக்க இது போன்ற தேவையுடைவர்களுக்கு தாராளமாக உதவிட வேண்டுகிறோம்.
உதவி கொடுக்க விரும்புபவர்கள்
பின்வரும் அக்கெளண்ட் எண்ணிற்கு அனுப்பி வைக்க கோருகிறார்.
பெயர்: அப்துல் பரக்கத்
வங்கி: SBI
கணக்கு எண்: 20150361465
கிளை: அதிராம்பட்டினம்.
IFSC:SBIN0014370
தொடர்புக்கு :9003587981.
Your reaction