அதிரை எக்ஸ்பிரஸ் இணையத்தில் கடந்த 23.03.2022 அன்று வெளியான “கோல்டு வின்னர் ஆயில் நிறுவனம் அதிரை காரரோடதா?” என்ற செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல்கள் தவறானது என சம்மந்தப்பட்டவர் தெரிவித்துள்ளார். ஆகையால், அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருக்கும் தகவல்கள் அனைத்தும் முழுமையாக திரும்பப் பெறப்படுகின்றன.

Your reaction