தமிழகமெங்கும் அதிரையின் புகழை பரப்பும் வெஸ்டர்ன் FC!

875 0


தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தஞ்சாவூர் மாவட்ட பிரிவு சார்பாக மாவட்ட அளவிலான கடற்கரை (Beach) ஐவர் கால்பந்து போட்டிகள் நடைபெற்றது. இதில் அதிரை வெஸ்டர்ன் FC அணி பங்குபெற்றது.
அரையிறுதி ஆட்டத்தில் பட்டுக்கோட்டை சாய் அணியை 5-0 என்ற கோல் கணக்கில் Western FC வெற்றிபெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது.
இறுதி ஆட்டத்தில் அதிரை ராயல் கால்பந்து அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வெஸ்டர்ன் FC வெற்றிபெற்றது. இதன் மூலம் அடுத்து தூத்துக்குடியில் நடைபெறவுள்ள மாநில அளிலான கால்பந்தாட்ட போட்டியில் அதிரை வெஸ்டர்ன் FC பங்குபெற இருக்கிறது.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: