அதிராம்பட்டினம் கடற்கரைத் தெருவைச் சேர்ந்த அப்துல் காதர் ஷாஹிப் அவர்களின் மகனும், மர்ஹும் மீ.சி.அப்துர் ரஹீம் அவர்களின் மருமகனும், மர்ஹூம் ஹாஜி A.K.கமால் ஹுசைன் அவர்களின் சகோதரரும், ஹாஜி வ.அ.ஷர்புதீன் அவர்களின் மைத்துனரும், S.ஹாஜா ஷரீப் அவர்களின் தாய் மாமவும்,ஹாஜி A.ஹாஜா ஷரீப் சகோதரர்களின் மச்சானுமாகிய A.K.சேக் மதினா அவர்கள் அதிராம்பட்டினம் சேதுரோடு இல்லத்தில் இன்று மாலை வபாஃத் ஆகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்..
அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 10 மணியளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்யுங்கள்..
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி عون * அன்னாருக்கு மேலான ” ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் சுவர்கத்தைநஸீபாக்கி வல்ல நாயன்நல்லருள் பாலிப்பானாக ! 🤲 🤲 யாரப்பல் ஆலமீன் .