*அதிரையரின் ஸ்மார்ட் கார்டு காணவில்லை..!*

1973 0


தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியை சேர்ந்தவரின் ஸ்மார்ட் கார்டு காணவில்லை.

அதிரை சுரைக்காய் கொல்லை பகுதியில் உள்ள சால்ட் லைன் அருகாமையில் உள்ள ரேஷன் கடை அருகில் நபிஷா ரஹ்மத்துல்லாஹ் என்பவரின் ஸ்மார்ட் கார்டு கடந்த திங்கள்கிழமை(04/12/2017) மாலை சுமார் 04:30மணியலவில் இருந்து காணவில்லை.

யவரேனும் அந்த ஸ்மார்ட் கார்டை கண்டெடுத்தால் உடனே தகவல் அளிக்கலாம்.

மேலும் தகவல் தர
நபிஷா ரஹ்மத்துல்லாஹ் , 6/5 , சால்ட் லைன் அதிராம்பட்டினம்.
செல்:-9865781561

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: