மரண அறிவிப்பு கதீஜா பீவிஅவர்கள் -வயது 86

2987 0


m.S அப்துல் ரெஜாக் ஆகியோரின் சகோதரியும்

M.R.P நெய்னாமுகமது S.M முகமது இம்பால் ஆகியோரின் மாமியாரும்.
M.S.பஷுர் அகமது,M.S.கமால் பாட்சா ஆகியோரின்.
M.S தாயாருமாகிய கதீஜா பீவி (வயது 86)அவர்கள் இன்று காலை மேலத்தெரு சாணாவயல் இல்லத்தில் வஃபாத்தாக்கி விட்டாரர்கள்..

இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா (06_12_2017) இரவு இஷா தொழுகைக்கு பின் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: