கீழத்தெருவை சேர்ந்த மர்ஹூம் அ.மு. முகைதீன் பிச்சை கனி அவர்களின் மகளும், மர்ஹூம் மு.அ. அமீர் முகைதீன் அவர்களின் மருமகளும், மர்ஹூம் மு.அ.முஹம்மது அலி அவர்களின் மனைவியும், மர்ஹூம் அ.மு.அவுலிலா முஹம்மது, மர்ஹூம் அ.மு.ஷாஹுல் ஹமீது, அ.மு.முஹம்மது புஹாரி, மர்ஹூம் அ.மு.அப்துல் அஜீஸ், அ.மு. நாகூர் பிச்சை இவர்களின் சகோதரியும், M.முஹம்மது முஹைதீன், M.முஹம்மது தமீம், மர்ஹூம் S.கமால் ஆகியோரின் மாமியாரும் , M.அஹமது பஷீர் , M.கமால் பாட்சா ஆகியோரின் தாயாருமாகிய ஹாஜிமா ஜொஹரா அம்மாள் அவர்கள் இன்று (24/01/22) காலை 6.00 மணி அளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று அஸர் தொழுகைக்கு பிறகு பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் .
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.