அதிரையில் 30 ஆண்டுகளாக மக்களின் நன்மதிப்பையும் நம்பிக்கையையும் பெற்று ஆமினா’ஸ் கட்டுமான நிறுவனம் செயல்பட்டு வருவதை தாங்கள் அறிவீர்கள். அழகான எலிவேஷன், அற்புதமான வடிவமைப்பு, காற்றோட்டம், இயற்கையான பிரகாசம் என நவீனத்தில் அசத்தும் ஆமினா’ஸ், தங்களுக்கான இல்லத்தை தரமாக கட்டித்தருகிறது. உங்களது இல்லம் கட்டி எழுப்பப்படும் விதத்தை சுதந்திரமாக பார்வையிடுங்கள். வெளிநாட்டில் இருப்போர் அப்டேட்களை வாட்ஸ்அப்பில் பெற்றிடுங்கள். உங்களது கனவு இல்லத்தை தலைமுறைகள் கடந்தும் நிலைக்க செய்திட ஆமினா’ஸ் கட்டுமான நிறுவனத்தை அணுகுங்கள்!!
தொடர்புக்கு: ஆமினா’ஸ் கட்டுமான நிறுவனம், 34 நடுத்தெரு, அதிரை. +91 8870717484, +91 88 708 44556











Your reaction