விர்ர்ர்ரென்று ஏறிய சுகர் ! தலைச்சுற்றி நிற்கும் மக்கள்..!

446 0


ஒன்றிய அரசின் கையாளாகத போக்கினால் புரையோடிப்போன விலைவாசி வின்னை முட்டி நிற்கிறது.

இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மக்களுக்கு அத்தியாவசிய தேவையான சீனியின் விலை கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ₹4ரூபாய் உயர்ந்து சந்தையில் ₹44 ரூபாயாக உயர்த்தி விற்பனை செய்யப்படுகிறது.

இதுதவிர,சமையல் சமையல் எண்ணை விலை ₹160க்கும் விற்கபடுகிறது.

இதனால் அன்றாட தினக்கூலிகள் முதற்கொண்டு பாமர ஏழைகளும் மிகுந்த துயரத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: