அதிரை எக்ஸ்பிரஸ் தலைமை அலுவலகத்தில் பரிசளிப்பு விழா நடைபெற்றது !!

1096 0


கடந்த ரமலான் மாதத்தில் அதிரை எக்ஸ்பிரஸ் நடத்திய இஸ்லாமிய மார்க்க கேள்வி பதில் போட்டியில் 209 பேர் பங்கேற்றனர். இதில் ஆறுதல் பரிசுக்கு தகுதியான104 பேருக்கு அதிரை எக்ஸ்பிரஸ் தலைமை அலுவலகத்தில் கடந்த மாதம் பரிசு வழங்கப்பட்டது

சுதந்திர தின அன்று
15.8.2021 முதலிடம் மற்றும் இரண்டாம் இடம் பிடித்த நபர்கள் அதிரை எக்ஸ்பிரஸ் அலுவலகத்தில் பரிசளிப்பு விழா நடைபெற்றது இதில்

சிறப்பு விருந்தினராக
மணிச்சுடர் சாகுல் ஹமீத்
நஜிமுதீன் ஹஜரத்
ஹாசன் அஷ்ரப் ஆகியோர் கலந்துகொண்டு முதலிடம் மற்றும் இரண்டாம் இடம் பிடித்த நபர்கள்
பரிசு வழங்கினார்

அதிரையை சேர்ந்த ஜெ.அஸ்ரா பர்வீன் ( த/பெ ஜெஹபர் அலி ) முதலிடம் பிடித்து ஒரு கிராம் தங்க நாணயத்தை தட்டிச்சென்றுள்ளார். இதேபோல்

கூத்தாநல்லூரை சேர்ந்த அ.ருக்சானா (த/பெ அப்துல் ரஷீது)

இரண்டாம் இடம் பெற்று மிக்சியை பரிசாக அவருடைய தாயார் வந்து பெற்றுக் கொண்டனர் . மேலும் இவர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி வழங்கிய பாராட்டு கடிதங்கள் அவர்களுக்கு பாராட்டுக் கடிதங்களும் வழங்கப்பட்டது மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

அதிரை எக்ஸ்பிரஸ் நடத்திய போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்

வாசகர்கள் என்றும் மேல் ஆதரவு தரும்படி கேட்டுக்கொள்கிறோம்

எங்களது
வலைத்தள பக்கத்தில் லைக் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க

சமூக வலைதளத்தில் அதிரை எக்ஸ்பிரஸ் செய்தியை தெரிந்துகொள்ள கீழ்காணும் லிங்க் மூலம் ஃபாலோ செய்யுங்கள்!

YouTube : https://bit.ly/3pUpPkY

Facebook : https://bit.ly/3st1d4q

Twitter : https://bit.ly/3uxpgRL

Telegram : https://bit.ly/3bTRrC3

Instagram : https://bit.ly/3sr47Xx

Android App : https://bit.ly/2NymNGa

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: