Friday, April 19, 2024

மரண அறிவிப்பு – ஹாஜிமா முகமூதா அம்மாள் அவர்கள்!

Share post:

Date:

- Advertisement -

சென்னை சேத்துப்பட்டு மர்ஹூம் சே.சே.சேக் அப்துல் காதர் அவர்கள் மகளும் மர்ஹூம் எம். அப்துல் கரீம் அவர்கள் மனைவியும் மர்ஹூம் ஹாஜி சே.சே.அ சாகுல் ஹமீது . மர்ஹீம் சே.சே.அ முஹம்மது பாரூக் மர்ஹூம் சே.சே.அ முஹம்மது அப்துல்லா மர்ஹீம் ஹாஜி சே.சே.அ முஹம்மது சேக்காதி , சே.சே.அ ஹாஜி முஹமது ஜபருல்லா ஆகியோரின் சகோதரியும் மர்ஹீம் நெ.மூ.ெச. ஹாஜி முஹம்மது லாபிர் மர்ஹும் ஹாஜி A.V.M முஹம்மது இப்ராஹிம் கொழுந்தியாவும் ஏ.அகமது பஷிர் , ஏ.அகமது இலியாஸ், ஏ.அகமது அன்சாரி, ஏ.அகமது சிராஜ் ஆகியோரின் தாயாரும் ஹாஜிமா முகமூதாஅம்மாள் புதன்கிழமை மாலை 6.30 மணியளவில் வாஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாஸா வியழக்கிழமை காலை சென்னை அமைந்தக்கரையில் நல்லடக்கம் செய்யபடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...