மரண அறிவிப்பு: மேலத்தெருவை சேர்ந்த S.T.P.I. சைபுதீன் வயது (32)

1819 0


மேலத்தெருவை சேர்ந்த மர்ஹீம் M.K. மொய்தீன் பிச்சை , அப்துல் ஜப்பார்
ஆகியோரின் பேரனும்

ஓடாவி பகுருதீன் அவர்களின் மகன் , கமால் பாட்சா அவர்களுடைய மருமகன்

ஜியாவுதீன் அவர்களின்
சகோதரருமான

அதிராம்பட்டினத்தை
சேர்ந்த S.T.P.I. சைபுதீன் இன்று அதிகாலை

வபாத் ஆகிவிட்டார்கள்

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

அன்னாரின் ஜனாஸா ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: