அதிரையரை காணவில்லை : தகவல் தெரிந்தவர்கள் தெரியப்படுத்த கோரிக்கை!!

1560 0


அதிரை கீழத்தெருவில் வசித்து வரும் அய்யூப் கான் அவர்களின் மகன் சிராஜ் (வயது 27) என்பவர் லடந்த 3 மாதங்களுக்கு மேலாக வீட்டை விட்டு வெளியே சென்ற இவர் இதுவரையிலும் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது.

இவரைப் பற்றிய தகவல் தெரிந்தால் கீழே உள்ள மொபைல் எண்ணுக்கு தகவல் தருமாறு அவரது குடும்பத்தார்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பெயர்: சிராஜ்

த/பெ: அய்யூப்கான்

தாயார் பெயர்: சபீனா அம்மாள்

தொலைபேசி எண்: 9944362457

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: