மரண அறிவிப்பு : புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி. மஹமூத் அவர்களின் மகளும், மர்ஹூம். மு.சா.மு. முஹம்மத் தம்பி மரைக்காயர்(கட்டப்புள்ளையார்) அவர்களின் மருமகளும், M. அப்துல் ரஜாக்(ராயல்) அவர்களின் மனைவியும், மீரான் இப்ராஹிம் அவர்களின் மாமியாரும், அப்துல் ஜப்பார், அப்துல் லத்தீப், தஸ்தகீர், நூருல் ஹஸன், ஹிதாயத்துல்லாஹ், ஜாஃபர் ஆகியோரின் தாயாருமாகிய ஜுவைரியா அவர்கள் புதுமனைத்தெரு செக்கடிமேடு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நாளை(02/06/2021) காலை 8 மணிக்கு தக்வா பள்ளி மைய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
Your reaction