மரண அறிவிப்பு : காலியார் தெருவை சேர்ந்த மர்ஹும் முகம்மது அப்துல் காதர் அவர்களின் மகனும், மர்ஹும் ஹாஜி. முகம்மது இப்ராஹிம், மர்ஹூம் ஹாஜி முகமது அபூபக்கர் ஆகியோரின் சகோதரரும், மர்ஹும் இடுப்புக்கட்டி அப்துல் மஜீது அவர்களின் மருமகனும், அஹமது ஹாஜா, ஷாகுல் ஹமீது இவர்களின் மச்சானும், மௌலவி. ஹாபிழ் ஆவீன் பால்கடை முஹம்மது சாலீஹ், அப்துல் ஜலீல் இவர்களின் மாமனாரும், மர்ஹும் லியாக்கத் அலி, மர்ஹும் உமர்தம்பி, முஹம்மது ரபீக், தமீம் அன்சாரி, சேக்தாவூது, பிச்சை முகம்மது ஆகியோரின் தகப்பனாருமாகிய சேக் மதீனா அவர்கள் காலியார் தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாசா இன்று அசர் தொழுகைக்கு பின்னர் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
Your reaction