மூச்சுத் திணறல் காரணமாக விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி

428 0


மூச்சுத் திணறல் காரணமாக தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த்  சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

இன்று, அதிகாலை 3 மணி அளவில் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கைக்கு பின் முழு விபரம் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

2006 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில், விருத்தாச்சலம் தொகுதியிலிருந்து வெற்றி பெற்றார். 2011 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், ரிஷிவந்தியம் தொகுதியிலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இத்தேர்தலில் அவரது கட்சிக்கு எதிர்க்கட்சித் தகுதி கிடைத்தது. 2011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு சட்ட மன்ற உறுப்பினராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார்

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: