Thursday, March 28, 2024

மரண அறிவிப்பு ~ அயூப்கான் என்கிற காதர் சுல்தான் அவர்கள் !

Share post:

Date:

- Advertisement -

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் E.M.முஹமது நூர்தீன் அவர்களும் மகனும் கடற்கரை தெருவை சேர்ந்த மர்ஹூம் முஹமது சாலிகு அவர்களின் மருமகனும் , M. அல் நூர் முஹமது அலி , முஹமது காசீம் ஆகியோரின் மச்சானும் , M . இப்ராஹீம் அவர்களின் சகோதரரும் , ஊசியப்பா அப்துல் மஜீது , மர்ஹூம் சம்சுதீன் ஆகியோரின் மைத்துனரும் , சாகுல் ஹமீது , ஜெஹபர் சாதிக் , தமீம் அன்சாரி , நிஜார் , ஆசிக் ஆகியோரின் தாய் மாமாவும் , அஹமது ஜலீல் அவர்களின் மாமனாரும் , நியாஸ் கான் அவர்களின் தகப்பனாருமான அயூப்கான் என்கிற காதர் சுல்தான் அவர்கள் இன்று காலையில் வஃபாத் ஆகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாஸா இன்று அசர் தொழுகைக்குப் பின் பெரிய ஜும்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...