மரண அறிவிப்பு புகழ்பெற்ற மார்க்க அறிஞர் சைஃபுதீன் ரஷாதி வஃபாத்! Posted on May 13, 2021 at May 13, 2021 by Ansardeen 1462 0 புகழ்பெற்ற மார்க்க அறிஞர் சைஃபுதீன் ரஷாதி அவர்கள் பல்வேறு தலைப்புகளின் கீழ் மார்க்க சொற்பொழிவு நடத்தியவராவார். இந்த நிலையில், அவர் திடீரென பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க பிரார்த்திப்போமாக. Like this:Like Loading...
Your reaction