உலகின் பல்வேறு நாடுகளில் இன்று நோன்பு பெருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. அதில் சற்று முன்னர் ஆஸ்திரேலியாவில் சிட்னியில் உள்ள லக்கம்பா நகரில் வசிக்கும் அதிரையர்கள் நோன்பு பெருநாள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
பின்னர் அங்கு நடந்த சிறப்பு பிரார்த்தனையில், கொரோனா பிடியில் சிக்கி தவிக்கும் இந்தியர்களுக்காக துஆ கேட்கபட்டது. இதில் அதிரையர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.






Your reaction