அதிராம்பட்டிணம் ஆஸ்பத்திரி தெரு,வாய்க்கால் தெரு ஆகிய பகுதிகளில் தம்முடைய மணி பர்ஸ் தவறி விட்டது எனவும், அதில் முக்கிய ஆவணங்கள் இருப்பதாக உரியவர் கூறியுள்ளார்.
எனவே கண்டெடுத்தவர்கள் பின் வரும் தொலைப்பேசி எண்னை தொடர்பு கொண்டு ஒப்படைக்க கேட்டு கொண்டுள்ளார்.
அதில் ஆதார் அட்டை,ஓட்டுநர் உரிமம்,ATM கார்டு,PAN கார்டு,போட்டோஸ் ஆகியவை இருப்பதாக கூறுகிறார். காணாமல் போன பர்ஸ் கலர் கருப்பு, பர்ஸ் கம்பெனியின் பெயர் CODE.
பர்ஸ் உரிமையாளர்
முஹம்மத் இஸ்மாயில்
தொடர்பு எண்: 8220365319
Your reaction