மரண அறிவிப்பு : மர்ஹூம் யாக்கூப் ராவுத்தர் அவர்களின் மகளும், மலையாளம் மர்ஹூம் அகமது மகன் சாகுல் ஹமீது அவர்களின் மனைவியும், M.A. சர்புதீன் அவர்களின் மச்சியும், ஷேக் அப்துல்லா அவர்களின் மாமியும், தமுமுக சாகுல் ஹமீது அவர்களின் மாமியாரும், நெய்னா முகம்மது அவர்களின் சின்னம்மாவுமாகிய ஆமினா அம்மாள் அவர்கள் ஆறுமுக கிட்டங்கித்தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று இரவு இஷா தொழுகைக்கு பிறகு கடற்கரைத்தெரு ஜுமுஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.