அதிரையில் உரையாற்றுகிறார் அசாதுத்தீன் உவைசி!

2284 0


வரும் சட்டமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக கூட்டணி சார்பில் பட்டுக்கோட்டை தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் எஸ்.டி.எஸ். செல்வத்திற்கு ஆதரவாக அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சித்தலைவரும், ஹைதராபாத் எம்பியுமான அசாதுத்தீன் உவைசி அதிராம்பட்டினத்தில் உரையாற்றுகிறார்.

நாளை புதன்கிழமை(31/03/2021) மாலை 4.30 மணியளவில் அதிரை பேருந்து நிலையத்தில் நடைபெறும் உவைசி உரையாற்றும் பிரச்சார கூட்டத்தை நமது அதிரை எக்ஸ்பிரஸ் முகநூல் பக்கத்தில் நேரலையாக பார்க்கலாம்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: