அதிரை SHISWA துபாய் கிளை நடத்தும் விளையாட்டு போட்டிகள்!

1559 0


ஐக்கிய அரபு அமீரகம்  தேசியதின விடுமுறை அன்று (டிசம்பர்-2,2017 – சனிக்கிழமை)  துபாய் முஷ்ரிஃப் பூங்காவில் நடக்கும் ஷம்சுல் இஸ்லாம் சங்கத்திற்கு உட்பட்ட மஹல்லாவாசிகளுக்கான ஒன்றுகூடல் நிகழ்வில் பல்வேறு பொழுதுபோக்கு விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன.

 

அதுகுறித்த விபரம் வருமாறு:

 

சிறார்/சிறுமி பிரிவு

1) முதுகில் பந்து சுமந்து ஓடுதல் (Back Ball Race)

 

2) சாக்கு ஓட்டம் (Sack race)

 

3) லெமன் & ஸ்பூன் (Lemon in Spoon Race)

 

குழந்தைகள் பிரிவு

4) சாக்லேட் சேமிப்பு (Chocolate Collection)

 

5) பிஸ்கட் கவ்வுதல் (Biscuit Bite)

 

6) சிப்ஸ் சாப்பிடுதல் (Cheese Ball Eating)

 

*பெண்கள் பிரிவு*

7) நூல் கோர்த்தல் (Needle & Thread)

 

8) ஆப்பில் தோலுரித்தல் (Apple Peeling)

 

9) கூடையில் பந்து வீசுதல் (Basket & Ball)

 

ஆண்கள் பிரிவு

 

10) கூடையில் பந்து வீசுதல் (Basket &  Ball)

 

11) 100 மீட்டர் ஓட்டம் (Running Race)

 

அனைத்து தரப்பினர்

 

12) மிஸ்டு கால் (Missed Call)

 

போட்டி விதிமுறைகள் அவ்வப்போது அறிவிக்கப்படும். ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியாக போட்டிகள் நடத்தப்படும்.

 

காலை 9:00 மணி முதல் விளையாட்டு போட்டிகள் தொடங்கி விடும் என்பதால் பூங்கா வளாகத்தில் நிகழ்ச்சி பொறுப்பாளர்களிடம் முன்பதிவு (Registration) செய்து கொள்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

 

இவண்,

ஷம்சுல் இஸ்லாம் சங்கம் (SHISWA) துபாய் கிளை

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: