தேர்தல் காலம் என்பதால் லட்சக்கணக்கான மக்களை.சந்திக்கும் அரசியல் தலைவர்கள் முதலில் தடுப்பூசி போட்டுகொண்டு முன்மாதிரியாக திகழ வேண்டும் என நமது அதிரை எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டன.
முன்னதாம தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அரசு சுற்றறிக்கை கொடுக்கப்பட்ட பின்பு நமது தளத்தில் இவ்வாறான செய்தியை வெளியிட்டோம்.
அதனை தொடர்ந்து அரசியல் தலைவர்கள் ஒவ்வொன்றாக கொரோனா தடுப்பூசியை செலுத்தி வருகிறார்கள்.
அதன்படி எதிர்கட்சி தலைவர் முக ஸ்டாலின் இன்று காவேரி மருத்துவமனையில் கொரொனா தடுப்பூசி போட்டு கொண்டார்.

Your reaction