மரண அறிவிப்பு புஷ்ரா ஹஜ் சர்வீஸ் உரிமையாளர் ஹாஜி மு.இ.அப்துல் ரஜாக் மரணம்! Posted on November 26, 2017 at 11:01 pm by உண்மையானவன் 2632 0 புஷ்ரா ஹஜ் சர்வீஸ் உரிமையாளரும் அதிரையருமான ஹாஜி மு.இ.அப்துல் ரஜாக் காலமாகிவிட்டார்கள். அன்னாரின் ஜனாஸா நாளை 27/11/17 (திங்கள்கிழமை) காலை 10 மணியளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். Like this:Like Loading...
Your reaction