மரண அறிவிப்பு : சபியா அம்மாள் அவர்கள் !

783 0


மரண அறிவிப்பு : கீழத்தெரு ஒட்டாவிகாட்டு வீட்டைச் சேர்ந்த சேக்நூர்தீன் அவர்களின் மனைவியும், சிக்கந்தர் பாதுஷா, தமீம் அன்சாரி ஆகியோரின் தாயாரும், S. ரியாஸ் அவர்களின் உம்மம்மாவுமாகிய சபியா அம்மாள் அவர்கள் கறம்பக்குடி தெற்கு புதுத்தெரு இல்லத்தில் இன்று காலை வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று அஸர் தொழுகைக்கு பிறகு கறம்பக்குடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.



Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: