Tuesday, April 23, 2024

முத்துப்பேட்டையில் B.A. இஸ்லாமியக் கல்வியை வழங்கி வரும் அல்மஹா பெண்கள் இஸ்லாமிய கல்லூரி..!

Share post:

Date:

- Advertisement -

முத்துப்பேட்டையில் AMT கல்வி சேவையில் 12-ஆம் ஆண்டை நோக்கி அடியெடுத்து வைக்கும்
அல்மஹா கல்வி அறக்கட்டளையின் அல்மஹா பெண்கள் இஸ்லாமிய கல்லூரி.

அல்மஹா பெண்கள் இஸ்லாமிய கல்லூரி
மற்றும் தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகம்
இணைந்து புதிய
B.A., இஸ்லாமியக் கல்வியை வழங்கி வருகிறது.

அதனுடைய சிறப்பு அம்சங்கள் கீழே உள்ளது.

சிறப்பம்சங்கள்:

  • அனுபவம் வாய்ந்த மார்க்க அறிஞர்கள் மற்றும் கல்வியாளர்களைக்கொண்டு
    சிறப்பான பயிற்சி.
  • குர்ஆன் சுன்னாவின் அடிப்படையில் வாழ்க்கை நடைமுறை பயிற்சி.
  • பேச்சுப் பயிற்சி மற்றும் கருத்தரங்குகள்.
  • பன்னாட்டு மார்க்க அறிஞர்களுடன் இணையதள இணைப்பில் சிறப்பு பயிற்சி.
  • அறிவரங்கம், ஆய்வரங்கம், நூலகம்.
  • இலாப நோக்கமில்லாத கட்டண அமைப்பு.
    பட்டம் பெற்ற பின் உள்நாட்டு, வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான வழிகாட்டல்.
  • நிர்வாகத்துறை பயிற்சி.
  • இளங்கலை படிப்புடன் பட்டயபடிப்பு வாய்ப்பு.
  • மூன்றாண்டுகளில் அங்கீகரிக்கப்பட்ட பட்டதாரி ஆலிமா ஆக வாய்ப்பு.
    முதுகலை மற்றும் சட்டம் பயிலும் வாய்ப்பு.

தொடர்புக்கு:7598437242, 8883377616.

அல்மஹா கல்வி அறக்கட்டளை.
டி.டி.பி சாலை, முத்துப்பேட்டை,
திருவாரூர் மாவட்டம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...