மரியம் பள்ளி SMA நகரைச் சேர்ந்த மர்ஹூம் A.,சேக்கா மரைக்காயர் அவர்களின் மகளும்.
M.S.அஹமது கபீர் அவர்களின் மனைவியும்.
M.O.முஹம்மது சாலிம், மற்றும்
மரைக்கா K.இர்ஃபானுதீன் ஆகியோரின் மாமியாரும்.
A.K.ரிஜ்வி முஹைதீன் அவர்களின் தாயாருமான.
ஃபாத்திமா அவர்கள் ஆஸ்திரேலியாவில் காலமாகி விட்டார்கள்.
அன்னாரின் நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.
Your reaction