மரண அறிவிப்பு : திலகர் தெருவைச்சேர்ந்த அப்துல் ஜப்பார் அவர்கள்..!

750 0


மரண அறிவிப்பு : அதிராம்பட்டினம் (சாயக்கார தெரு) திலகர் தெருவைச்சேர்ந்த மர்ஹூம் முகமது சரீப் அவர்களின் மகனும், அரக்கடா என்கின்ற மர்ஹூம் சம்சுதீன் அவர்களின் மருமகனும், அகமது அனஸ், அலி அக்பர், இவர்களின் தகப்பனாருமாகிய அப்துல் ஜப்பார் அவர்கள் இன்று 11.03.2020 காலை 7 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்..

அன்னாரின் அடக்க நேரம் பின்னர் தெரிவிக்கப்படும்.Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: