தரகர் தெருவை சேர்ந்த மர்ஹும் முஹம்மது இப்ராஹிம் அவர்களின் மகனும் மர்ஹும் SSM குல்முஹம்மது அவர்களின் மைத்துனரும் MK முஹம்மது பாருக் அவர்களின் மச்சானும், ஜலிலா ஜுவல்லரி அயூப் கான் ஆகியோரின் சகோதரரும்,மலேசியா ஃபிர்தவ்ஸ் அவர்களின் மாமனாரும் தாஜுதீன் அவர்களின் தகப்பானருமாகிய முஹம்மது சித்தீக் அவர்கள் கோலாலம்பூரில் காலமானார்.
அன்னாரின் நல்லடக்கம் மலேசியாவில் இன்று நடைபெறும்.
In naa lillaahi va in naaa ilaihi raajivoon..