அதிரைவாசிகள் உலகெங்கும் உள்ள நாடுகளுக்கு சென்று பொருளாதாரத்தை ஈட்டிவருகின்றனர்.
இந்நிலையில் இப்ராஹிம் நபியவர்கள் தியாகத்தை போற்றும் விதமாக உலகெங்கும் வாழும் இஸ்லாமியர் தியகத்திருநாள் எனும் ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடுகின்றனர்.
அந்த வகையில் அமெரிக்கா நியூயார்க் உள்ள அதிரை வாசிகள் பெருநாள் தொழுகை முடித்து வாழ்த்துக்களை பரிமாற்றம் செய்துக்கொண்டெ குழுவாக புகைப்படமும் எடுத்துக்கொண்டனர் .
Your reaction