Thursday, March 28, 2024

அதிரை SSMG கால்பந்து தொடரின் 11-ம் நாள் முடிவுகள் !

Share post:

Date:

- Advertisement -

அதிரை இளைஞர் கால்பந்து கழகம் நடத்தும் 25ம் ஆண்டு மற்றும் SSM குல் முகம்மது நினைவு 19ம் ஆண்டு எழுவர் கால்பந்தாட்ட தொடர் போட்டி அதிரை கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று 15/06/2019 நடைபெற்ற ஆட்டத்தில் TMMK ஸ்போர்ட்ஸ் அகாடமி அதிரை அணியினரும் மார்க்ஸ் மன்னார்குடி அணியினரும் மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணிகளுமே கோல் எதுவும் அடிக்கவில்லை. இதனால் ஆட்டம் சமநிலையில் முடிந்தது. மேலும் இந்த ஆட்டம் நாளை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளைய(16/06/2019) தினம் விளையாட இருக்கின்ற அணிகள் :

TMMK ஸ்போர்ட்ஸ் அகாடமி அதிரை – மார்க்ஸ் மன்னார்குடி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...