அதிராம்பட்டினம் புதுதெருவை சேர்ந்த சாதிக் என்ற சகோதரர் உடல் நல குறைவால் மிகுதியாக பாதிக்கப்பட்டு சிறுநீரகங்களை முற்றிலும் இழந்து உள்ளார் வாரம் இரண்டு முறை(dialosis) சிகிச்சை செய்ய வேண்டும் இருமுறை செய்ய மட்டுமே 5000 ரூபாய் முதல் செலவு ஆகிறது இதுவரை சுமார் 3 லட்சம் வரை செலவுகள் ஆகியுள்ளது.
மேலும் சிகிச்சைகாக உதவியை நாடி வந்துள்ளார் தற்போது திருச்சி காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் இவர்களுக்கு போதிய நிதி பற்றா குறையால் அவதி படுவதால் நல்லுள்ளம் கொண்டவர்கள் இவருக்கு உதவ முன்வருமாரும் கேட்டுக்கொள்கிறோம்.
அலைபேசி எண் : 9677962338 , 8124933863
Your reaction