ரமலான் காலம் முழுதும் இறைவனுக்காக காலை, பகல் நேரத்தில் நோன்பிருந்து, இரவு நேரத்தில் இறைவனை வணங்கி வணக்க வழிபாடுகளில் கழித்த மூமின்களுக்கு இறைவன் நற் கூலிகளை வழங்கும் நாளாக இந்த நோன்புப் பெருநாள் என்று சொல்லக்கூடிய ஈதுல் ஃபித்ர் நாளாகும்.
இந்த நோன்புப் பெருநாளுக்கான ஷவ்வால் பிறை நேற்று தென்பட்டதையடுத்து அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணம் சாண்டா கிளாரா MCA மஸ்ஜிதில் கலிபோர்னியா வாழ் அதிரையர்கள் இன்று நோன்புப் பெருநாளை சந்தோஷத்துடன் கொண்டாடி வருகின்றனர்.
அதனுடைய புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு…
Your reaction