அதிரையில் பெருநாள் தொழுகை நடைபெறும் பள்ளிகள் மற்றும் நேரங்கள் !(முழு விவரம்)

1018 0


தமிழகம் முழுவதும் நாளை நோன்புப் பெருநாள் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. அதன் அடிப்படையில் அதிரையிலும் நாளை பெருநாள் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அதிரையில் நாளை(04/06/2019) நோன்புப் பெருநாள் தொழுகை நடைபெறும் பள்ளிகள் மற்றும் நேரங்கள் :

TNTJ கிளை 1 – ஈஸிஆர் சாலை திடல் மற்றும் கிராணி மைதானம் – காலை 7 மணி

சித்தீக் பள்ளி – காலை 7 மணி

அதிரை தவ்ஹீத் ஜமாத் – சாணா வயல் திடல் – காலை 7 : 15 மணி

பாக்கியத்துஸ் சாலிஹாத் பள்ளி – காலை 7 : 15 மணி

அல் லத்தீஃப் பள்ளி – காலை 7 : !5 மணி

ஈத் கமிட்டி திடல் தொழுகை – மேலத்தெரு சாணா வயல் – காலை 7 : 30 மணி

உமர் பள்ளி – காலை 7 : 30 மணி

இஜாபா பள்ளி – காலை 7 : 30 மணி

ஹனீஃப் பள்ளி – காலை 7 : 30 மணி

பிலால் பள்ளி – காலை 7 : 30 மணி

மரைக்கா பள்ளி – காலை 7 : 30 மணி

கடற்கரைத்தெரு ஜுமுஆ பள்ளி – காலை 8 மணி

முகைதீன் ஜுமுஆ பள்ளி – ஆலடித்தெரு – காலை 8 மணி

MSM நகர் – காலை 8 மணி

பெரிய ஜுமுஆ பள்ளி – காலை 8 மணி

மஹ்தூம் பள்ளி – காலை 8 : 15 மணி

ரஹ்மானியா பள்ளி – காலை 8 : 30 மணி

மப்ரூர் பள்ளி – காலை 8 : 30 மணி

செக்கடி பள்ளி – காலை 8 : 30 மணி

அல் அமீன் பள்ளி – காலை 8 : 30 மணி

புதுப்பள்ளி – காலை 8 : 30 மணி

மக்கா பள்ளி – காலை 8 : 30 மணி

அல் ஹூதா – காலை 8 : 30 மணி

வண்டிப்பேட்டை பள்ளி – காலை 8 : 30 மணி

மிஷ்கின் சாகிப் பள்ளி – காலை 8 : 30 மணி

முகைதீன் ஜுமுஆ பள்ளி – தரகர் தெரு – காலை 8 : 30 மணி ஆண்கள் ; 9 மணி பெண்கள்

தக்வா பள்ளி – காலை 9 மணி

AJ ஜுமுஆ பள்ளி – காலை 8 : 30  மணி ஆண்கள் ; 9 மணி பெண்கள்

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: