அதிரையில் நடைபெற்ற சமூதாய ஒற்றுமை சஹர் உணவு !

964 0


அதிராம்பட்டினம் பெரிய நெசவுக்கார தெரு மஆதினுல் இஸ்லாமியா சங்கத்தில் அப்பகுதி இளைஞர்கள் ஒன்றிணைந்து வருடந்தோறும் ரமலான் மாத இறுதி பத்தில் சஹர் உணவு அனைத்து பகுதி மக்களுக்கும் வழங்கி வருகின்றனர் .

அந்த வகையில் இவ்வாண்டு சமூக ஒற்றுமை சஹர் பந்தி இன்று அதிகாலை 2:30மணியளவில் தொடங்கியது, இதில் அனைத்து தெரு மக்களும் திறளாக கலந்துக்கொண்டு அறுசுவை உணவை சகனில் அமர்ந்துண்டு மகிழ்ந்தனர்.

இதற்கான ஏற்பாட்டை அப்பகுதி இளைஞர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: