என்ன படிக்கலாம் ? குழம்பி நிற்கும் மாணவர்களே… ஆலோசனைக்கு அணுகவும் அதிரை கஜ்ஜாலியை !!

1940 0


அதிராம்பட்டினம் பல கல்வியாளர்ளை உருவாக்கிய உன்னதமான ஊராகும்.

கல்விக்கு வழிகாட்டிய பல நல்ல உள்ளங்கள் இல்லாமல் போனதின் விளைவு பயனற்ற படிப்புகளுக்கு பல லட்சம் வரை செலவு செய்தும் பயனற்ற படிப்பால் பாலாகும் வயது.

இதனை போக்க கல்விக்கு வழிகாட்டும் அறப்பணியை கையிலெடுத்துள்ளார் அதிரை கஜ்ஜாலி.

சிறந்த கல்வியாளரான இவர் தொழில் நிமித்தமாக சென்னையில் இருந்துக்கொண்டு மாணாக்கர்கள் பலருக்கு சிறந்த கல்வி வழிகாட்டியை வழங்கி வருகிறார்.

SSLC படிப்பை முடித்தவர்கள் அடுத்து என்ன படிக்கலாம்?

+2முடித்தவர்கள் என்ன படிக்கலாம் , எந்த கல்லூரியில் படிக்கலாம் என ஆலோசனை வழங்குறார்.

மேலும் வேலைவாய்ப்புடன் கூடிய படிப்பு என்ன என்பதையும் மாணவர்கள் ,பெற்றோர்களுக்கு சிறந்த ஆலோசனைகள் வழங்கி வருகிறார்.

மேலதிக தகவலுக்கு : செந்தமிழ் சுடர் lion Kazali Mohamed -MBA , PGDHRM CLG,(PURSUING PHD)
Contact :9994488957
044 28550005

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: